சிபிஎம் வேட்பாளர் சின்னத்துரை

img

நீ எம்எல்ஏக்கு நிக்கிறேனு தெரிஞ்சதும் அப்புடி ஒரு சந்தோசமா இருந்துச்சு.... சிபிஎம் வேட்பாளர் சின்னத்துரை வாக்குச் சேகரிப்பு....

எப்புடிய்யா இருக்கே! மனுச, மக்க பிரச்சனைக்காக எத்தனையோ முறை இந்தப் பக்கம் வந்துருக்க. எங்களோட ஒன்னுமண்ணா நின்னு இருக்கே.....

;